Syllabus
தமிழ் பாடதிட்டம் 101
நோக்கம்: இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தை அறிமுகப்படுத்துதல் (சங்க இலக்கியம், காபியங்கள் நீதி இலக்கியங்கள் மற்றும் இக்கால இலக்கியங்கள்). மாணவர்களின் கருத்து பரிமாற்று திறனை மனனத் திறனையும் அதிகரிக்கச் செய்தல், தமிமிழின் அடிப்படை இலக்கணக் கூறுகளையும் அதன் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்துதல்.
அலகு 1
சங்க இலக்கியம்: குறுந்தொகை; (2,6,8,40 பாடல்கள்) – புறநானூறு (74,112,184,192 பாடல்கள்) – திருக்குறள் (இறைமாட்சி, அமைச்சு)
அலகு 2
காப்பிய இலக்கியம்: சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் (வழக்குறைக்காதை 50-55)
ஆன்மிக இலக்கியம்: திருப்பாவை(3,4) – தேவாரம் (மாசில்வீணையும்)
இடைக்கால இலக்கியம்: பாரதியர் கண்ணன் பாட்டு (என் விளையாட்டு பிள்ளை) – பாரதிதசன்
குடும்பவிளக்கு (தாயின் தாலாட்டு).
அலகு 3
புதினம்: ஜெயகாந்தன் “குரு பீடம்”
கட்டுரை: அண்ணா “ஏ தாழ்ந்த தமிழகமே”
அலகு 4
சமய முன்னோடிகள்:திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் – மாணிக்க வாசகர் – ஆண்டாள் – திருமூலர் – குலசேகர ஆழ்வார் – சீத்தலைச் சாத்தனார் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் மற்றும் சிறப்புப் பெயர்கள்
அலகு 5
தமிழ் இலக்கணம்: சொல் வகைகள் – வேற்றுமை உருபுகள் – வல்லினம் மிகுமிடம் மிகாயிடம் – சந்தி(புணர்ச்சி) – இலக்கணக்குறிப்பு.
அலகு 6
படைப்பு உருவாக்குதல் (கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல்)