'Tamil I' is a course offered in the B. Tech. programs at School of Engineering, Amrita Vishwa Vidyapeetham.
To introduce the students to different literature Sangam literature, Epics, Bhakthi literature and modern literature. To improve their ability to communicate with creative concepts, and also to introduce them to the usefulness of basic grammatical components in Tamil
தமிழ் பாடதிட்டம் 101
நோக்கம்: இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தை அறிமுகப்படுத்துதல் (சங்க இலக்கியம், காபியங்கள் நீதி இலக்கியங்கள் மற்றும் இக்கால இலக்கியங்கள்). மாணவர்களின் கருத்து பரிமாற்று திறனை மனனத் திறனையும் அதிகரிக்கச் செய்தல், தமிமிழின் அடிப்படை இலக்கணக் கூறுகளையும் அதன் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்துதல்.
அலகு 1
சங்க இலக்கியம்: குறுந்தொகை; (2,6,8,40 பாடல்கள்) – புறநானூறு (74,112,184,192 பாடல்கள்) – திருக்குறள் (இறைமாட்சி, அமைச்சு)
அலகு 2
காப்பிய இலக்கியம்: சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் (வழக்குறைக்காதை 50-55)
ஆன்மிக இலக்கியம்: திருப்பாவை(3,4) – தேவாரம் (மாசில்வீணையும்)
இடைக்கால இலக்கியம்: பாரதியர் கண்ணன் பாட்டு (என் விளையாட்டு பிள்ளை) – பாரதிதசன்
குடும்பவிளக்கு (தாயின் தாலாட்டு).
அலகு 3
புதினம்: ஜெயகாந்தன் “குரு பீடம்”
கட்டுரை: அண்ணா “ஏ தாழ்ந்த தமிழகமே”
அலகு 4
சமய முன்னோடிகள்:திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் – மாணிக்க வாசகர் – ஆண்டாள் – திருமூலர் – குலசேகர ஆழ்வார் – சீத்தலைச் சாத்தனார் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் மற்றும் சிறப்புப் பெயர்கள்
அலகு 5
தமிழ் இலக்கணம்: சொல் வகைகள் - வேற்றுமை உருபுகள் - வல்லினம் மிகுமிடம் மிகாயிடம் - சந்தி(புணர்ச்சி) - இலக்கணக்குறிப்பு.
அலகு 6
படைப்பு உருவாக்குதல் (கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல்)
பாடநூல்கள்,
ஜெயகாந்தன் “குரு பீடம்” மீனாட்சி புத்தக நிலையம், 1971.
அண்ணா “ஏ தாழ்ந்த தமிழகமே” நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.
பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “ அடோன் பப்ளிஷிங் குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007.
சக்திதாசன் சுப்ரமணியன் “நல்ல குறுந்தொகை மூலமும் உரையும்” முல்லை பதிப்பகம், 2008.
புலியூர்க் கேசிகன் “புறநானூறு” ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 2010
புலியூர்க் கேசிகன் “குறுந்தொகை மூலமும் உரையும்” சாராத பதிப்பகம், 2010.
நா.பார்த்தசாரதி “புறநானூற்றுச் சிறுகதைகள்” தமிழ்ப் புத்தகாலயம், 1978, 2001