Back close

Syllabus

தமிழ் பாடதிட்டம் 111

நோக்கம்: தமிழ் இலக்கிய வரலாறு அறிதல். நடையியல் ஆய்வு, ஒப்பீட்டறிதல், மொழிப்பயிற்சி, மாணவர்களின் கருத்து பரிமாற்று திறனையும் படைப்புத்திறனையும் அதிகரிக்கச் செய்தல், தமிமிழின் அடிப்படை இலக்கணக் கூறுகளையும் அதன் பயன்பாட்டையும் கணினி வழி அறிமுகப்படுத்துதல்.

அலகு 1

தமிழ் இலக்கிய வரலாறு: நாட்டுபுறப் பாடல்கள், கதைக்கள், பழமொழிகள் – சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்,

சிற்றிலக்கியங்கள்: கலிங்கத்துப் பரணி (போர்பாடியது) – முக்கூடற் பள்ளு 35.

காப்பியங்கள்: சிலப்பதிகாரம் – மணிமேகலை நடையியல் ஆய்வு மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

அலகு 2

திணை இலக்கியமும் நீதியிலக்கியமும் – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான பிற செய்திகள் – திருக்குறள் (அன்பு, பண்பு, கல்வி, ஒழுக்கம், நட்பு, வாய்மை, கேள்வி, செய்நன்றி, பெரியாரைத்துணக்கோடல், விழிப்புணர்வு பேன்ற அதிகாரத்தில் உள்ள செய்திகள்.

அறநூல்கள்: உலகநீதி (1-5) – ஏலாதி (1,3,6). – சித்தர்கள்: கடுவெளி சித்தர் பாடல்கள் (ஆனந்தக் களிப்பு –1,4,6,7,8), மற்றும் அகப்பேய் சித்தர் பாடல்கள் (1-5).

அலகு 3

தமிழ் இலக்கணம் : வாக்கிய வகைகள் – தன்வினை பிறவினை – நேர்க்கூற்று அயற்கூற்று

அலகு 4

தமிழக அறிஞர்களின் தமிழ் தொண்டும் சமுதாய தொண்டும்: பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, சுஜாதா, சிற்பி, மேத்தா, அப்துல் ரகுமான், ந.பிச்சைமூர்த்தி, அகிலன், கல்கி, ஜீ.யூ.போப், வீரமாமுனிவர், அண்ணா, பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள்.

அலகு 5

தமிழ் மொழி ஆய்வில் கணினி பயன்பாடு. – கருத்து பரிமாற்றம் – விளம்பர மொழியமைப்பு – பேச்சு – நாடகம் படைப்பு – சிறுகதை, கதை, புதினம் படைப்பு.

Text Books

Resources

  • பாடநூல்கள்:மு.வரதராசன் “தமிழ் இலக்கிய வரலாறு” சாஹித்ய அகடெமி பப்ளிகேஷன்ஸ், 2012பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “ அடோன் பப்ளிஷிங் குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007.

    பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “ அடோன் பப்ளிஷிங் குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007.

    Tamil Virtual Academy

    Gunathamizh

    நா.வானமாமலை, “தமிழர் நாட்டுப்பாடல்கள்” நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் 1964,2006

    நா.வானமாமலை “பழங்கதைகளும், பழமொழிகளும்” நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம், 1980,2008

DISCLAIMER: The appearance of external links on this web site does not constitute endorsement by the School of Biotechnology/Amrita Vishwa Vidyapeetham or the information, products or services contained therein. For other than authorized activities, the Amrita Vishwa Vidyapeetham does not exercise any editorial control over the information you may find at these locations. These links are provided consistent with the stated purpose of this web site.

Admissions Apply Now