Syllabus
Unit 1
அலகு-1
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம்: முதல், இடை, கடை சங்கம்.
சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டு.
குறுந்தொகை (6,8பாடல்கள்),
புறநானூறு (184,192பாடல்கள்).
சங்கம் மருவிய கால இலக்கியம்:
சிலப்பதிகாரம் (வழக்குறைக் காதை),
பதிணெண்கீழ் கணக்கு நூல்கள்,
திருக்குறள் (மருந்து)
Unit-1 History of Tamil Literature: First, Intermediate, Last sangam. Sangam Literature, Pattuppaattu. Kuṟuntogai, Puṟanaanuuru.
Literature of the Sangam Maruviya period – Silappathiagaram (vazhakkurai kaathai), Patiṇeṇkiizh Kaṇakku Nuulkal. TirukkuṟAl (Marunthu)
Unit 2
அலகு 2
பக்தி இலக்கியம்:–
பன்னிரு திருமுறைகள் அறிமுகம்,
மாணிக்கவாசகர் (திருவாசகம்- சிவபுராணம்)
Unit 2 Bhakti Literature – Introduction to Panniru Thirumuraikal, Manikkavasagar (Thiruvasagam- Siva Puranam)
Unit 3
அலகு -3
தற்கால இலக்கியம்:-
கவிதை : பாதியார் (குயில் பாட்டு), பாரதிதாசன் (தமிழின் இனிமை).
உரைநடை: ஞா. தேவநேயப் பாவாணர் தமிழும் திராவிடமும் சமமா?),
பரிதிமாற் கலைஞர் (தமிழ் மொழியின் வரலாறு (ஆதி வரலாறு)).
சிற்பி (வள்ளுவர் வகுக்கும் இன்பம்)
சிறுகதை: அழகிய பெரியவன் – (வனம்மாள்)
நாவல்: இமையம் (பெத்தவன்)
Unit-3 Contemporary Literature: Poetry – Bharathiar (kuyil pāṭṭu), Bharathidasan (tamiḻiṉ iṉimai, iṉpattamiḻ) Pattukottai Kalyanasundaram.
Prose: G. Devaneya Bhavanar (Tamizhum Dhiravidamum samamaa?), Paritimāṟkalaiñar (paranar ketta parisu), chirbi (valluvar vakukkum inbam) Short Story: Azhagiya Periyavan – (VanammaaL) Novel: Imaiyam (Peththavan)
Unit 4
அலகு – 4
தொல்காப்பியம்:
எழுத்து – பிறப்பியல்.
நிறுத்தக் குறிகள் மற்றும்
கடிதம் எழுதுதலும் கட்டுடரை எழுதுதலும்
Unit – 4- tolkāppiyam: Alphabet – piṟappiyal. Punctuation marks and Letter writing and essay writing.
Text Books / References
- இமையம் (பெத்தவன்), க்ரியா வெளியீடு 2019.
- அழகிய பெரியவன் , அழகிய பெரியவன் கதைகள், நற்றிணை பதிப்பகம், 2016
- சி.பாலசுப்பிரமணியன், கட்டுரை வளம், நறுமலர்ப் பதிப்பகம், பத்தாம் பதிப்பு 1994
- பரிதிமாற் கலைஞர் , தமிழ் மொழியின் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், ஆறாம் பதிப்பு 2013.
- அகளங்கன், பன்னிரு திருமுறை– அறிமுகம், இந்து மாமன்றம் வவுனியா, 1994
- ரா. சீனிவாசன , தமிழ் இலக்கிய வரலாறு ,https://ta.wikisource.org/s/99uk
- மாணிக்கவாசகர் (திருவாசகம்- சிவபுராணம்) பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “அடோன் பப்ளிஷிங்குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007.
Employability: Language Editor, Journalist, Language Media Analyst, Script & Content writer Entrepreneurship: Know Language and can do freelance
Skill Development: Understand the grammar and its application
Objectives and Outcomes
Course Objectives:
To teach Tamil for effective communication in different spheres of life: – cultural relations in society.
Course Outcomes:
- Giving exposure to history of Tamil literature and Introduction of select Classics
- Initiating Students to the spirit of Bhakti literature
- Encouraging creativity of students by teaching Contemporary Literature poetry, modern poetry, Short Story, Prose, Novel, etc
- Introduction of basic Grammar, Letter writing and essay writing skills of Tamil language.
CO-PO Mapping
| |
PO1 |
PO2 |
PO3 |
P04 |
P05 |
PSO1 |
PSO2 |
PS03 |
PSO4 |
| CO1 |
1 |
|
|
1 |
|
|
|
2 |
1 |
| CO2 |
|
|
|
|
|
|
|
|
|
| CO3 |
|
|
|
|
|
|
|
|
|
| CO4 |
1 |
|
|
1 |
|
|
|
1 |
1 |