Back close

Course Detail

Course Name Tamil I
Course Code 24TAM103
Program B.Sc. Psychology (Hons.)
Semester 1
Credits 2
Campus Coimbatore, Nagercoil

Syllabus

Unit 1

அலகு-1
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம்: முதல், இடை, கடை சங்கம்.
சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டு.
குறுந்தொகை (6,8பாடல்கள்),
புறநானூறு (184,192பாடல்கள்).
சங்கம் மருவிய கால இலக்கியம்:
சிலப்பதிகாரம் (வழக்குறைக் காதை),
பதிணெண்கீழ் கணக்கு நூல்கள்,
திருக்குறள் (மருந்து)

Unit-1 History of Tamil Literature: First, Intermediate, Last sangam. Sangam Literature, Pattuppaattu. Kuṟuntogai, Puṟanaanuuru.
Literature of the Sangam Maruviya period – Silappathiagaram (vazhakkurai kaathai), Patiṇeṇkiizh Kaṇakku Nuulkal. TirukkuṟAl (Marunthu)

Unit 2

அலகு 2
பக்தி இலக்கியம்:–
பன்னிரு திருமுறைகள் அறிமுகம்,
மாணிக்கவாசகர் (திருவாசகம்- சிவபுராணம்)
Unit 2 Bhakti Literature – Introduction to Panniru Thirumuraikal, Manikkavasagar (Thiruvasagam- Siva Puranam)

Unit 3

அலகு -3
தற்கால இலக்கியம்:-
கவிதை : பாதியார் (குயில் பாட்டு), பாரதிதாசன் (தமிழின் இனிமை).
உரைநடை: ஞா. தேவநேயப் பாவாணர் தமிழும் திராவிடமும் சமமா?),
பரிதிமாற் கலைஞர் (தமிழ் மொழியின் வரலாறு (ஆதி வரலாறு)).
சிற்பி (வள்ளுவர் வகுக்கும் இன்பம்)
சிறுகதை: அழகிய பெரியவன் – (வனம்மாள்)
நாவல்: இமையம் (பெத்தவன்)
Unit-3 Contemporary Literature: Poetry – Bharathiar (kuyil pāṭṭu), Bharathidasan (tamiḻiṉ iṉimai, iṉpattamiḻ) Pattukottai Kalyanasundaram.
Prose: G. Devaneya Bhavanar (Tamizhum Dhiravidamum samamaa?), Paritimāṟkalaiñar (paranar ketta parisu), chirbi (valluvar vakukkum inbam) Short Story: Azhagiya Periyavan – (VanammaaL) Novel: Imaiyam (Peththavan)

Unit 4

அலகு – 4
தொல்காப்பியம்:
எழுத்து – பிறப்பியல்.
நிறுத்தக் குறிகள் மற்றும்
கடிதம் எழுதுதலும் கட்டுடரை எழுதுதலும்
Unit – 4- tolkāppiyam: Alphabet – piṟappiyal. Punctuation marks and Letter writing and essay writing.

Text Books / References
  • இமையம் (பெத்தவன்), க்ரியா வெளியீடு 2019. 
  • அழகிய பெரியவன் , அழகிய பெரியவன் கதைகள், நற்றிணை பதிப்பகம், 2016 
  • சி.பாலசுப்பிரமணியன், கட்டுரை வளம், நறுமலர்ப் பதிப்பகம், பத்தாம் பதிப்பு 1994 
  • பரிதிமாற் கலைஞர் , தமிழ் மொழியின் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், ஆறாம் பதிப்பு 2013. 
  • அகளங்கன், பன்னிரு திருமுறைஅறிமுகம், இந்து மாமன்றம் வவுனியா, 1994 
  • ரா. சீனிவாசன , தமிழ் இலக்கிய வரலாறு ,https://ta.wikisource.org/s/99uk
  • மாணிக்கவாசகர் (திருவாசகம்- சிவபுராணம்) பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “அடோன் பப்ளிஷிங்குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007.

Employability: Language Editor, Journalist, Language Media Analyst, Script & Content writer Entrepreneurship: Know Language and can do freelance 

Skill Development: Understand the grammar and its application

Objectives and Outcomes

Course Objectives: 

To teach Tamil for effective communication in different spheres of life: – cultural relations in society. 

Course Outcomes: 

  1. Giving exposure to history of Tamil literature and Introduction of select Classics
  2. Initiating Students to the spirit of Bhakti literature
  3. Encouraging creativity of students by teaching Contemporary Literature poetry, modern poetry, Short Story, Prose, Novel, etc
  4. Introduction of basic Grammar, Letter writing and essay writing skills of Tamil language. 

CO-PO Mapping

  PO1 PO2 PO3 P04 P05 PSO1 PSO2 PS03 PSO4
CO1 1     1       2 1
CO2                  
CO3                  
CO4 1     1       1 1

DISCLAIMER: The appearance of external links on this web site does not constitute endorsement by the School of Biotechnology/Amrita Vishwa Vidyapeetham or the information, products or services contained therein. For other than authorized activities, the Amrita Vishwa Vidyapeetham does not exercise any editorial control over the information you may find at these locations. These links are provided consistent with the stated purpose of this web site.

Admissions Apply Now