Syllabus
Unit 1
அலகு 1 சிற்றிலக்கியங்கள் அறிமுகம்: கலிங்கத்துப்பரணி, முக்கூடற்பள்ளு 35. நாட்டுப்புறவியல்: வரவிலக்கணம் , நாட்டுப்புறப்பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழி, விடுகதைகள், கலைகள். Introduction to (Sittrilakkiyam): Kalingaththupparani (Poor Padiyathu) – Mukkdarpallu 35. Folklore: Definition, Folk Songs – Stories – kathaip Paadal – pazhamozhi – vidukathai – kalaikaL.
Unit 2
அலகு 2 பக்தி இலக்கியம்: ஆண்டாள் முழு வரலாறு, திருப்பாவை (1,2,3,4)
Unit 3
அலகு 3 தொல்காப்பியம்: பொருளிலக்கணம்
Unit 4
அலகு 4 மொழிப் பெயர்ப்பு: மொழிப் பெயர்ப்பு வகைகள், மொழிப் பெயர்ப்பின் முக்கியதுவமும் தேவையும், இயந்திர மொழிப் பெயர்ப்பு , கொள்கைகள் , இலக்கிய மொழிப் பெயர்ப்பு. மொழியியல் அறிமுகம்:மொழியும் மொழியியலும், பயன்பாடு மொழியின் தன்மைகள் ,மொழியியல் துறைகள். படைப்பாற்றல் உருவாக்குதல் (கருத்து பரிமாற்றம் – கவிதை இலக்கியம்- அறிமுகம், விடுதலைக்கு முன்னும் பின்னும் – நாடகம் – சிறுகதை). Translation: Types of translation – Importance and need of translation – Machine translation – Principles – Literary translation.
Introduction to Linguistics: Language and Linguistics- Linguistics – Characteristics of applied language – Fields of Linguistics. Creation of creativity (Exchange of ideas – introduction to poetry literature, before and after liberation – drama – short story).
Text Books / References
- மு.வரதராசன் “ தமிழ் இலக்கிய வரதலாறு” சாஹித்ய அகாதமி பப்ளிகெஷன்ஸ் , 2012
- பொன் மணிமாறன் “அடோன் தமிழ் இலக்கணம் “ அடோன் பப்ளிஷிங் குரூப், வஞ்சியூர், திருவனந்தபுரம், 2007 http:/www.tamilvu.org/library/libindex.htm.
- http:/www.gunathamizh.com/2013/07/blog0post_24.html
- தா. நா. தாரணிதரன், “தமிழர் நாட்டுப் பாடல்கள் ,” நியூசெஞ்சுரி புத்தக வெளியிட்டகம், 1964, 2006.
- தா. நா. தாரணிதரன் “பழங்கதைகளும், பழமொழிகளும் ”நியூசெஞ்சுரி புத்தக வெளியிட்டகம் , 1980,2008
Employability: Language Editor, Journalist, Language Media Analyst, Script & Content writer
Entrepreneurship: Know Language and can do freelance
Skill Development: Understand the grammar and its application
Evaluation Pattern – 80: 20
CA (L) – Continuous Assessment Lab – 80
ES (L) – End Semester Examination Lab – 20
Objectives and Outcomes
Course Objective: The course will allow students to understand the writing competency in Tamil literature.
Course outcomes: By the end of the course the students will be able to:
- Introduction to Tamil Folklore
- Learning the nuances of Tamil spiritual literature
- Exposure to the advanced aspects of Tamil grammar
- Imbibing the spirit of language through familiarizing with linguistics, translation and creative writing
CO-PO Mapping
|
PO1 |
PO2 |
PO3 |
P04 |
P05 |
PSO1 |
PSO2 |
PS03 |
PSO4 |
| CO1 |
1 |
|
|
1 |
|
|
|
2 |
1 |
| CO2 |
|
|
|
|
|
|
|
|
|
| CO3 |
|
|
|
|
|
|
|
|
|
| CO4 |
1 |
|
|
1 |
|
|
|
1 |
1 |